Thursday, October 29, 2020

“முண்டா பனியனில் போஸ்..” – மாங்காயை பார்த்து எச்சில் ஊறும் ரசிகர்கள்..! – வை ரலாகும் ஸ்வாதியின் போட்டோ..!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் மட்டும் அல்லாமல் நடிகராக தற்பொழுது திகழ்ந்து வருபவர் தான் சசி குமார்.இவருடைய இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சுவாதி ரெட்டி.

இவர் இதற்கு முன்னர் தெலுங்கு திரைப்படத்தில் தான் நடித்துக்கொண்டிருந்தார். தமிழ் திரைப்படத்தில் சுப்பிரமணியபுரம் படத்திற்குப் பிறகு தொடர்ந்து போராளி, வடகறி போன்ற திரைப்படங்கள் இவருடைய சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

தமிழ் திரை உலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த ஆண்டு திருச்சூர் பூரம் என்ற மலையாள திரைப்படம் வெளியானது.

அதன் பிறகு யட்சன், யாக்கை, குமாரா என்ற திரைப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கேரளாவைச் சேர்ந்த விகாஸ் வாசு என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் காதல் திருமணம் நடைபெற்றது.

இவர்கள் காதலோ நீடிக்கவில்லை. பல கருத்து வேறுபாடுகள் உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் அவருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாமே நான் டெலிட் செய்து விட்டேன் என்ற தகவலையும் அவர் கூறினார்.

அவ்வப்போது, தன்னுடைய புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டு வரும் ஸ்வாதி ரெட்டி தற்போது முண்டா பனியன் அணிந்த படி மாங்காய் சாப்பிடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நாவில் எச்சில் ஊறுவதாக கமென்ட் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

Latest news

பண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி

புதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான "வரலாற்று தவறுகளை" சரிசெய்வதற்கும் புதிய...
- Advertisement -

KXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்

KXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...

பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி

போபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...

FATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது

இஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...

Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here