Saturday, December 5, 2020

இந்த நோயில் இருந்து தப்பிக்க வேணுமா !! தொடர்ந்து காளான் சூப் சாப்பிட்டு வந்தாலே போதும் !!

காளான் இ ர த் தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொ ழுப்பைக் கரைத்து இ ர த் தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இ த யத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். இ த ய த்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது. மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. காளான் உணவுகள் எளிதில் ஜீ ர ணம் ஆவதோடு மட்டுமின்றி, ம ல ச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.கா ய்ச்சலால் பா தி க் கப்பட்டு உ டல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உ டல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வ யி ற்றுப்புண், ஆ ச னப்புண் குணமாகும். தாமிரச்சத்து இ ர த்த நாளங்களில் ஏற்படும் பா திப் பை சீர்செய்யும். உயர் இ ர த் த அ ழு த் தம் மற்றும் இ ர த் த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளான் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு பொருட்களை கரைக்கும் தன்மையுடையது.  இதனால் இ ர த் தம் சுத்தமடைவதுடன் இ த யம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

ம ல ட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோ ய் கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மா ர் ப கப் பு ற்று  நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆரா ய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர்.

சமீபத்திய செய்தி

விவசாயிகள் முன்பாக, டிசம்பர் 8 அன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுங்கள் | இந்தியா செய்தி

புதுடில்லி / பதீந்தா: சனிக்கிழமை நடைபெறும் ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக மையத்தின் மீது அழுத்தம் கொடுக்க, புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் சங்கங்கள் கோரியுள்ளன பாரத் பந்த்

டி.டி.சி தேர்தலின் முதல் பயங்கரவாத தாக்குதலில் சுயேட்சை வேட்பாளர் காயமடைந்தார் | இந்தியா செய்தி

ஸ்ரீநகர்: சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர் சுயாதீன வேட்பாளர் எட்டு கட்ட மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கு (டி.டி.சி) பிரச்சாரம் வாக்கெடுப்புகள் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாகில்...

எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் டெல்லி-நொய்டா எல்லையில் ‘ஹவன்’ செய்கிறார்கள் | இந்தியா செய்தி

நொய்டா: மையத்தின் புதிய பண்ணை சட்டங்களை எதிர்க்கும் ஏராளமான விவசாயிகள் ஓரளவுக்கு "ஹவன்" ஒன்றை நிகழ்த்தினர் மூடிய நெடுஞ்சாலை மற்றும் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நொய்டா-டெல்லி எல்லையில் தங்கியிருந்ததால்...

ஜனாதிபதி மக்ரோனிலிருந்து பிரான்ஸ் விடுபடும் என்று நம்புகிறேன் என்று எர்டோகன் கூறுகிறார்

இஸ்தான்புல்: துருக்கி ஜனாதிபதி பிரெஞ்சு ஜனாதிபதி மீதான தனது கொடூரமான தாக்குதல்களை புதுப்பித்துள்ளார் இம்மானுவேல் மக்ரோன், பிரான்ஸ் விரைவில் அவரை அகற்றும் என்று நம்புகிறேன் என்று கூறினார். இல் வெள்ளிக்கிழமை...

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here